பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில்,பாகற்காயை கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் 5 சின்ன வெங்காயம்,4 பல் பூண்டு 1/2டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- 2
10 மிளகு,1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்,உப்பு தண்ணீர் 2 கப் ஊற்றி நான்கு விசில் வேக விடவும்.
- 3
வெந்தவுடன் ஆறவிட்டு தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும்.பாகற்காய் பூண்டு வெங்காயம் சீரகம் மிளகு அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும். அதை வடித்து வைக்கவும். வடித்து மீதமுள்ள தையும் மிக்ஸி ஜாரில் அரைத்து வடித்து வைக்கவும்.
- 4
தேவையென்றால் உப்பு சேர்க்கவும்.கொத்தமல்லி தழை சேர்த்து பருகவும். பாகற்காய் சூப் கசப்பாக இருந்தாலும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
-
-
-
-
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
-
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
-
-
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7 Rithu Home -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12962796
கமெண்ட் (2)