ஸ்டப்ட் ஆம்லெட் (Stuffed omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை எடுத்து உடைத்து அடித்துவை..பின் வெங்காயம். தக்காளி ோசாயா பச்சை மிளகாய் மல்லித்தழை நறுக்கிவை.
- 2
பின் நறுக்கியதை எண்ணையில் உப்பு சேர்த்து வதக்கு.பின் அடுப்பு அணைத்து விடு.முட்டையில் கறிமசாலாத்தூள் சேர்த்து கலக்கு.
- 3
பின் வதக்கிய காயும் சேர்த்து கலக்கு.பின் ேதாசைக்கல்லில் ஊற்று.இரண்டு புறமும் திருப்பி எண்ணை விடு.சூடாக பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வல்லாரைக் கீரை ஆம்லெட் (Vallaarai Keerai Omelette)
#GA4#Week2#Omelette with Spinachவல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும் .நமது உடலில் நரம்புகளை பலப்படுத்தும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் .அதனால் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி முட்டையில் சேர்த்து ஆம்லெட் ஆகக் கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
Yummy Stuffed Snake Gourd (Yummy stuffed snakegourd recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12962804
கமெண்ட்