சமையல் குறிப்புகள்
- 1
2தக்காளி, வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 3நிமிடம் வதக்கவும் பின்னர் அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, சர்க்கரை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து 3நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.
- 3
பாவ் பன்னை நடுவில் வெட்டி அதில் பட்டரை தடவவும். பின்னர் பன்னின் நடுவில் வதக்கிய தக்காளியை வைக்கவும். பின் ஒரு தோசை கல்லில் சிறிது பட்டர் தடவி அதன் மேல் தக்காளி பன்னை வைத்து மிதமான தீயில் தோசை கரண்டியால் பன்னை லேசாக அழுத்தி விடவும். பன்னை இருபுறமும் திருப்பி சுடவும்
- 4
சுவையான குழந்தைகள் விரும்பும் தக்காளி பன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family#Nutrient3என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி Jassi Aarif -
-
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12973580
கமெண்ட்