சமையல் குறிப்புகள்
- 1
கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஈரம் இல்லாத மாதிரி பேன் காற்றில் உலர்த்தவும். வெங்காயம், பூண்டு தோல் உரித்து தயாராக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணை ஊறி சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு, புளி சேர்த்து சூடாறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 4
பின் வேறு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து பொரிந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
- 5
இப்போது, சத்தான, சுவையான கறிவேப்பிலை தொக்கு சுவைக்கத் தயார்.
- 6
இந்த தொக்கு இட்லி, தோசையுடனும், சாதத்துடன், கலந்த சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 7
**இந்த தொக்கு தளர்வாக, அல்லது கெட்டியாக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். (அவரவர் விருப்பம்) கெட்டியாக வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை சட்னி (Karuvaepillai Chutney Recipe in Tamil)


# flavourful கறிவேப்பிலை தொக்கு


பாகற்காய் தொக்கு


மணத்தக்காளி குழம்பு (Manathakkali kulambu recipe in tamil)


கறிவேப்பிலை சாதம் (Kariveppilai saatham recipe in tamil)


சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)


கறிவேப்பிலை பொடி


பூண்டு, துவரம் பருப்புத்துவையல் (Poondu thuvaramparuppu thuvaiyal recipe in tamil)


பச்சை சுண்டைக்காய் சிறுபருப்பு பொரியல்


தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)


பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)


பாகற்காய் குழம்பு (Paakarkaai kulambu recipe in tamil)


கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)


முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)


கறிவேப்பிலை பொடி இட்லி பிங்கர்ஸ்


சிவப்பு பசலைக்கீரை மசியல்


மணத்தக்காளி கீரை பொரியல்


வெந்தய புளிக்குழம்பு


கறிவேப்பிலை கெட்டி சட்னி (Curry leaves chutney recipe in tamil)


கறிவேப்பிலை சாதம் (kariveppilai saatham recipe in tamil)


கறிவேப்பிலை பொடி #book #nutrient1


கத்திரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)


வெந்தயக்கீரை கூட்டு


கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)


பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)


பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)


பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)


அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)


தக்காளி சாம்பார்


கறிவேப்பிலை குழம்பு..

கமெண்ட் (8)