சமையல் குறிப்புகள்
- 1
2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை கடாயில் லேசாக வறுத்து, கழுவி தண்ணீரில் ஊற விடவும். 20 சுண்டைக்காயை நசுக்கி அதனுடைய விதைகளை நீக்கி கழுவி எடுத்து வைக்கவும்.
- 2
1 பெரிய வெங்காயம் நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 இரண்டாக நறுக்கி வைக்கவும். 1 பிரிஞ்சி இலை கழுவி எடுத்து வைக்கவும். சோம்பு 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.தக்காளி ஒன்றை நான்காக நறுக்கி வைக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பிரிஞ்சி இலை, சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,நசுக்கி வைத்த சுண்டைக்காய் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
தண்ணீர் 2 கப் சேர்த்து கொதிக்க விட்டு கழுவி வைத்த பாசிப்பருப்பு,உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வேகவிடவும்.
- 4
வெந்தவுடன் அதை ஒரு மத்து குச்சி கொண்டு நன்கு கடைந்து விடவும்.நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான சுண்டைக்காய் சூப் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
-
-
-
-
சுண்டைக்காய் வத்தல்
#homeசுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டது. நிறைய மருத்துவ குணம் கொண்ட, இந்த காயை வெயிலில் காயவைத்து வத்தல் செய்து வருடக்கணக்கில் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Renukabala -
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
-
-
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
Besan Chila
#goldenapron3 #Ajwan#chilaகடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர். BhuviKannan @ BK Vlogs -
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala
More Recipes
கமெண்ட் (2)