சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
பின்னர் இஞ்சி பூண்டு சீரகம் விழுது சேர்த்து கிளறவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, மல்லி தூள் சேர்த்து கிளறவும்
- 3
இப்போது இறால் சேர்த்து லேசாக கிளறவும். மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
- 4
மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகு தூள்,சீரகம் தூள்,கருவேப்பிலை மற்றும் புதினா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை இறாலுடன் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். சுவையான புதினா ப்ரான் தொக்கு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13024084
கமெண்ட்