சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு கடலை பருப்பு அரிசி மிளகாய் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
இன்னொரு பாத்திரத்தில் துவரம் பருப்பு கடலை பருப்பு மிளகாய் தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
மிக்ஸியில் தேங்காய் துவரம் பருப்பு கடலை பருப்பு மல்லி அரிசி வர மிளகாய் தண்ணீர் சேர்த்து அரைத்து வலிக்கும் போது சீரகம் மிளகு வெங்காயம் போட்டு ஒரு சுத்து சுத்தி அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி மத்து வைத்து 2 நிமிடம் கடைந்து கொள்ளவும். அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு இதில் அரைத்த விழுதை சேர்த்து 3 கொதி வந்ததும் இறக்கவும்.
- 5
மிக்ஸியில் கடலை பருப்பு துவரம் பருப்பு மிளகாய் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் கொர கொரவென அரைத்து கொள்ளவும். பின் அதில் வெங்காயம் கறிவேப்பிலை மல்லி தழை உப்பு சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுத்து சூடாக இருக்கும் மோர் குளம்பில் போடவும்.
- 6
தாளிக்கும் கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெங்காயம் தாளித்து கொட்டவும். சூடான சுவையான பருப்பு உருண்டை மோர் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
-
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு
#milkபருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். எண் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
-
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)