சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பட்டாணி யை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் தயிர் சேர்த்து அரைத்த புதினா, கொத்தமல்லி பேஸ்ட் சேர்த்து கிளறி விடவும். மிளகாய்த்தூள், கரமசாலா சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகளை சேர்த்து கிளறி விடவும்.
- 4
பிறகு தண்ணீர் 1 1/2 டம்ளர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து தண்ணீர் ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கவும். சுவையான பிரிஞ்சி சாதம் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)