சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் உப்பு,மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, கடலை மாவு, தயிர்,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பின் அதில் வட்டமாக வெட்டிய பாகற்காய்யை சேர்த்து கிளறி கொள்ளவும்.
- 3
10 நிமிடம் ஊற வைத்து,பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பாகற்காய் சிப்ஸ் (ஃபிரை)
இந்த ஃபிரை, என் பையனுக்கு ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுப்பது வழக்கம். கசப்பாக இருக்காது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள்#book #goldenapron3 #puzzle 1 Vaishnavi @ DroolSome -
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
-
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
-
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள் Vaish Foodie Love -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045484
கமெண்ட்