Chicken malai tikka recipe in tamil / சிக்கன் மலாய் டிக்கா

Viji Prem @vijiprem24
சமையல் குறிப்புகள்
- 1
இடிச்சா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது... பிரஷ் கிரிம்
- 2
தயிர் துருவிய சீஸ் மிளகு பொடி
- 3
1/2 எலுமிச்சை பழம்... உப்பு... கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
கழுவிய சிக்கன் சேர்த்து... 8 மணி நேரம் உற வைக்கவும்... பிறகு டிக்கா குச்சியில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உறவைத்த சிக்கனை சேர்த்து மிதமான சூட்டில் 2 நிமிடம் வேகவைக்கவும் பிறகு மூடி மிதமான சூட்டில் 20 நிமிடம் வைக்கவும்
- 6
இப்போது அனல் அதிகமாக வைத்து 2 புறமும் கீரில் மார்க் வரும் வரை வைக்கவும் பிறகு அனலில் 30 நொடி கட்டவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel Saranya Kavin -
-
-
ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)
#birthday1அடுப்புக்கரி சேர்த்து ஸ்மோக்கி சிக்கன் டிக்கா வைத்து லேயர் பிரியாணி செய்துள்ளோம்... சுட சுட தயிர் பச்சடியுடன் பரிமாறவும். இது என் அம்மாவின் பிடித்த உணவு இதே போல் நீங்களும் செய்து பார்க்கவும்... Nisa -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13078973
கமெண்ட்