ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி

Kaarthikeyani Kanishkumar
Kaarthikeyani Kanishkumar @cook_20386406

முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1.30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. சிக்கன் - அரை கிலோ (தொடை கறி)
  2. வெந்தயக் கீரை - அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
  3. சோள மாவு - அரைடீஸ்பூன்
  4. சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
  7. எலுமிச்சம் பழம் - 1
  8. அரை டீஸ்பூன் வெண்ணெய் உப்பு
  9. வெந்தயக் கீரை - அரை டீஸ்பூன்
  10. தந்தூரி மசாலா - 5 டேபிள் ஸ்பூன்
  11. வினிகர் - 3 டீ ஸ்பூன்
  12. தந்தூரி அடுப்பு
  13. அடுப்பு கரி – அரை தட்டு
  14. உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1.30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும்

  2. 2

    தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்

  3. 3
  4. 4

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kaarthikeyani Kanishkumar
அன்று

Similar Recipes