தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. பிரெட்
  2. முட்டை
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேவையான அளவுமிளகு தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    அதை தோசை கல்லில் முட்டை ஆம்லெட் போல் ஊற்றி வேக வைக்கவும்.

  3. 3

    முட்டை அரை வேக்காடு வெந்தவுடன் அதில் பிரெட்டை வைக்கவும்.நான்கு பக்கம் உள்ள முட்டையை பிரெட்டின் மேல் மூடி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

swathy lovisha
swathy lovisha @cook_24771391
அன்று

Similar Recipes