சப்பாத்தி வித் சோயா குருமா

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும். பிறகு எண்ணெய் ஊற்றி மறுபடியும் பிசைந்து மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் வைக்கவும்.அதன் பிறகு கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவை ரவுண்டாக தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும்தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு எண்ணெய் விட்டு திருப்பி எடுத்தால் சுவையான சப்பாத்தி ரெடி. அடுத்து.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை கிராம்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியதுசேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் வதக்கவும்.அதில் ஊற வைத்துள்ள சோயாவைதண்ணி இல்லாதவாறு நன்கு பிழிந்து சேர்த்து வதக்கவும்
- 3
அரைப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி,, பூண்டு,தேங்காய் துண்டு, சோம்பு, தக்காளி, பொட்டுக்கடலை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.சோயாவை நன்கு வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.குருமா கெட்டி பதம் வரை வரும் வரை கொதிக்கவிட்டு பரிமாறவும்.இப்பொழுது சுவையான சோயா குருமா ரெடி. இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். நன்றி நித்யா விஜய். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
-
-
-
வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
#jan1 வெள்ளை காராமணி கிரேவி சப்பாத்தியுடன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும் Siva Sankari -
-
சோயா துகள்கள்/Soya Chunks (Soya thukalkal tecipe in tamil)
#ap கபாப் அனைவருக்கும் பிடித்த சினக்ஸ்.சோயா துகள்களிள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
-
-
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
-
கோதுமை கார கொழுக்கட்டை
என் மகள் அக்ஷரா இந்த சமையல் வெப்சைட்டை அறிமுகம் செய்தார் எனக்கு நானும் பங்களிக்க ஆர்வமாக உள்ளேன் ஆதலால் இன்றிலிருந்து என்னுடைய சமையல் குறிப்புகள் பகிரப்படும் நன்றி வாருங்கள் செய்முறையை காணலாம். ARP. Doss -
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
-
-
ஆல் ரவுண்ட் வித் மின்ட் ஜூஸ்
புதினா பசலைக்கீரை கருப்பு வெற்றிலை மாங்காய் இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீர் சேர்த்து உபயோகப்படுத்தலாம் Jegadhambal N
கமெண்ட் (2)