சோயா சங்க்ஸ் கறி (Soya chunks kari recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

சோயா சங்க்ஸ் கறி (Soya chunks kari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 11/2கப்சோயாசங்க்ஸ்
  2. 2ஸ்பூன்நெய்
  3. 1பிரியாணிஇலை
  4. 1ஸ்பூன்சீரகம்
  5. 2கிராம்பு
  6. 2ஏலக்காய்
  7. 2பச்சைமிளகாய்
  8. 2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  9. 1வெங்காயம்
  10. 1தக்காளி
  11. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. 2ஸ்பூன்மல்லித்தூள்
  13. 1ஸ்பூன்சீரகம்தூள்
  14. 1ஸ்பூன்ஆம்சூர்பவுடர்
  15. 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  16. 1ஸ்பூன்கரம்மசாலாதூள்
  17. 1ஸ்பூன்கசூரிமேத்தி
  18. உப்பு
  19. கொத்தமல்லி தழை
  20. 2ஸ்பூன்எலுமிச்சைசாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சோயா சங்க்ஸை வேகவைத்து அதில் பாதி அரைத்து கொள்ளவும் பாதி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்....

  2. 2

    பின்னர் வாணலியில் நெய் பிரியாணிஇலை, கிராம்பு ஏலக்காய்,சீரகம் சேர்த்து வதக்கிய பின் பச்சைமிளகாய், இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு வதக்கவும்..

  3. 3

    பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்...

  4. 4

    பின்னர் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், மல்லித்தூள்,ஆம்சூர்பவுடர், சீரகம்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்... பிறகு தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...

  5. 5

    பிறகு அரைத்து வைத்துள்ள சோயா விழுதையும் துண்டுகளாக நறுக்கிய சோயாவையும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்...

  6. 6

    கடைசியாக கரம்மசாலாதூள், கசூரிமேத்தி மற்றும் கொத்தமல்லி தழை தூவி எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்... சுவையான சோயா சங்க்ஸ் கறி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes