சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை ஒரு கப் அளவு எடுத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து பூண்டு பல் தட்டியது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி வதங்கியதும் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அரிசி தண்ணீர் ஊற்றவும்.
- 4
இதில் சீரகத்தூள், மிளகு தூள், பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து லேசாக ரசம் நுரை தட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.சூப்பரான கழனி ரசம் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
கமெண்ட் (4)