சின்ன வெங்காய சாம்பார்

சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயம் 20 தோல்நீக்கி கழுவி வைக்கவும். 1/2கப் துவரம்பருப்பை கழுவி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேகவிடவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு கடுகு 1 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1 வரமிளகாய் கிள்ளியது, 20 சின்ன வெங்காயம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தாளிக்கவும்.
- 2
வெந்த துவரம் பருப்பை சிறுது கடைந்து தாளித்து வதக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வேகவிடவும். 1 எலுமிச்சை அளவு புளியைக் கழுவி ஊறவிடவும்.
- 3
குக்கரை திறந்து கரைத்த புளித்தண்ணீரை 1/2 கப் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு வெங்காய சாம்பாரை கிண்ணத்தில் மாற்றி விடவும்.
- 5
நறுக்கிய கொத்தமல்லித்தழையை சேர்த்து பரிமாறவும். சுவையான சின்ன வெங்காய சாம்பார் ரெடி. 😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil
கமெண்ட் (5)