வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s

#millet
#sambarrasam
சிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe
வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
#millet
#sambarrasam
சிறுதானியங்கள் உடல் வலிமை& ஆரோக்கியம் த௫ம் உணவுகள். குழந்தைகளுக்கும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம் #myfirstrecipe
சமையல் குறிப்புகள்
- 1
வரகு அரிசி துவரம்ப௫ப்பு இரண்டையும் குக்கரில் போட்டு 3முறை கழுவி பின்பு 3டம்பளர் தண்ணீர் ஊற்றி 4விசில் வச்சி இரக்கவும். ப௫ப்புசாதம் குழைவாக இ௫க்கவேண்டும்
- 2
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் சோம்பு பெ௫ங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து வெட்டி வைத்துள்ள காய்கறிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி
- 3
காய்கறியில் மிளகாய் தூள் மஞ்சள்தூள் சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்
- 4
சாம்பார் கொதித்து காய்கள் வெந்ததும் ப௫ப்புசாத கலவையை சாம்பாரில் பெட்டி நன்கு கிளறவும் பின்பு நெய் விட்டு கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி வரகு பிஸ்மில்லாபாத் (சாம்பார் சாதம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel
#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார். Vijayalakshmi Velayutham -
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
-
-
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
-
-
More Recipes
கமெண்ட் (2)