சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும் வெங்காயம் வெள்ளைப் பூசணி தக்காளி ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
- 2
வதக்கிய காய்கறிகளைபருப்பில் சேர்த்து சாம்பார் தூள் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் காய்கறிகள் வெந்ததும் அதில் புளித்தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து சாம்பார் கலவையில் சேர்க்கவும். எப்பொழுதும் சாம்பார் காயவைத்து கடைசியாகத் தாளித்துக் கொட்டி அதன் சுவை நறுமணம் அதிகரிக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சாம்பார்(No onion no tomoto carrot sambar recipe in tamil)
இந்த சாம்பார் எனக்கு மிகவும் பிடிக்கும். மிளகு தூள் தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பில் சேர்க்கலாம் அல்லது மிளகை தூள் செய்து தாளிப்பில் சேர்த்தும் குழம்பில் சேர்க்கலாம். இதில் கறி வடகம் என்ற உளுந்து வடகத்தை எண்ணெயில் வறுத்து சேர்த்துள்ளேன். இந்த நாடகத்தின் ரெசிபி உங்களுக்கு தேவை என்றால் bk recipisil சென்று பார்க்கவும். அவர்கள் கரி வடகத்தை பற்றி ஜேசிபி போட்டு உள்ளார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13228271
கமெண்ட்