மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
Penang Island, Malaysia
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மீதமான சாதம் -
  2. 1 மேகிமைதா -
  3. 1 மேகிகான்பிளார் -
  4. 1 கப்சர்க்கரை -
  5. 1 1/2 கப்தண்ணீர் -
  6. சிறிதளவுநெய்
  7. சிறிதுஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் சாதத்தை சேர்த்து இவ்வாறு அரைத்துகொள்ளவும்.ஒரு தட்டில் சிறிது நெய் தடவி கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மாவை தட்டில் சேர்த்து கான்பிளார் மைதாவை சேர்த்து கொள்ளவும். கையில் சிறிது எண்ணணெய் தடவி கொண்டு நன்கு பிசையவும். ரொம்ப கையில் ஒட்டினால் சிறிது நேரம் வைத்து பின் பிசயலாம்.

  3. 3

    பிசைந்த பிறகு இவ்வாறு சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் சாத உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.

  4. 4

    மெதுவாக கிளறவும். ஒரு கொதி வந்ததும். மூடி பத்து நிமிடம் கழித்து பிஸ்தா தூவி பறிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes