மீதமான சாதத்தில் சுவையான  உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
Penang Island, Malaysia

மீதமான சாதத்தில் சுவையான  உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்மீதமான சாதம் -
  2. 2 மேகிகோதுமை மாவு -
  3. 1 1/2மேகிஅரிசி மாவு -
  4. 1/2மேகிபேக்கிங் சோடா -
  5. தேவையான அளவுஉப்பு -
  6. 3 மேகிதயிர் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸி ஜாரில் சாதம் கோதுமை மாவு அரிசி மாவு சேர்த்து உப்பு சேர்த்து கால் கப் நீர் சேர்த்து தேசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் தயிர் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கி கொள்ளவும். தோசை கல் சூடானதும் தோசை ஊற்றி விருப்பமான சட்னியுடன் பறிமாறலாம்.

  3. 3

    மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை புதினா துவையலுடன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes