மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)

மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து காய்களையும் சின்ன சதுரமாக வெட்டி கொள்ள வேண்டும்
- 2
காராமணியை இரவு முழுதும் ஊற வைத்து கொள்ளவும். பின் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் ஒரு மூன்று விசில் விடவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 4
பின்னர் ஒவ்வொரு காயாக சேர்த்து ஒவ்வொரு நிமிடம் வதக்க வேண்டும்
- 5
தண்ணீர் தெளித்து காய் சிறிது வெந்ததும் வேக வைத்த காரமணியை சேர்க்கவும்
- 6
பின்னர் வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்
- 7
ஓரளவு சேர்ந்து வரும் பொழுது பாஸ்தா சேர்க்கவும். ஸ்டாக் வற்றி இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
பாஸ்தா வெந்த பிறகு தேவையான பதம் வந்ததும் இறக்கி விடவும்.
- 9
சூப் திக் ஆக வேண்டும் என்றால் 2-3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்லர் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
- 10
காரத்துக்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து, மேலே துருவிய சீஸை சேர்க்கவும்.
- 11
சூடான சுவையான மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
-
-
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
-
-
-
-
-
-
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends#indrapriyadharsiniகொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும் Indra Priyadharshini -
-
-
-
ஃபுல்ஹா (Phulka with veg gravy)
#india2020 #cookwithfriends #Rajisamayal #maincourse எண்ணெய் குறைவான அளவு சேர்த்து செய்வதால் எளிதில் செரிமானம் ஆகும் ஆரோக்கியமானது Vijayalakshmi Velayutham -
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican
More Recipes
கமெண்ட்