சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை அரை கப் தண்ணீர்ஊற்றி வேக வைத்து உதிர்க்கவும்.
- 2
உ.கிழங்கை வேக வைத்து துருவி வைக்கவும்.
- 3
பெ.வெங்காயம்.ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் துருவிய கிழங்கு.உதிர்த்த மீன்.பொடித்த வெங்காய ப.மிளகாய் கலவை சேர்க்கவும்.
- 5
அதனுடன் இ.பூண்டு விழுது.மிளகாய் தூள்.உப்பு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கவும்.
- 6
மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து உருண்டைகளை முக்கி எடுக்கவும்.
- 7
முக்கிய உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டவும்.
- 8
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை நிதானமான தீயில் பொன்னிறமாகும் வரை ஷாலோ ஃபிரை செய்யவும்.
- 9
சுவையான மீன் கட்லெட் சூப்புடன் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்.
- 10
என்னுடைய தோழி #Sudharani ஸ்வீட்கார்ன் சூப் ரெசிப்பி பகிர்ந்துள்ளார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட் (2)