சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் உளுந்தை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அதை அரைத்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது அடைத்து வைத்திருக்கும் மாவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் நல்ல மிளகு சிறிதளவு இஞ்சி தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வடையை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
சுவையான மற்றும் சத்தான மெதுவடை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
கோதுமை பக்கோடா
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வெளியே செல்ல முடியவில்லை அதனால் வீட்டில் உள்ள கோதுமையை வைத்து ஒரு சிம்பிளான ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13285740
கமெண்ட்