சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் சேர்த்து அதன் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்
- 2
பிறகு நறுக்கிய காளான் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா
- 3
மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்றாக வதக்கவும்
- 4
ஒரு கப் தண்ணீர் சேர்த்து காளானை முக்கால் பதத்திற்கு வேக விடவும்
- 5
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் முதலில் மிளகு சீரகம் சோம்பு கசகசா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 6
பிறகு முந்திரிப்பருப்பு சேர்த்து ஒரு முறை வதக்கி ஆறிய பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்
- 7
காளான் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரிபார்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 8
5 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொரிச்ச கோழி மிளகு குழம்பு


சிக்கன் குழம்பு


ஈரல் மிளகு வறுவல்


மட்டன் மிளகு குழம்பு


சிக்கன் மிளகு வருவல்


சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்


காளான் பிரியாணி


முட்டை மிளகு சாதம்


மிளகு குழம்பு


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


கருப்பு மிளகு சிக்கன் வருவல்


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)


காளான் மிளகு பொடிமாஸ்


பெப்பர் மஷ்ரூம் கிரேவி


மிளகு குழம்பு


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)


காளான் மிளகு பிரியாணி


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)


காளான் பிரை


மிளகு குழம்பு (pepper gravy)


மிளகு குழம்பு


வாழைப்பூ கோலா உருண்டை


புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)


குடைமிளகாய் மிளகு சாதம்


காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)


தக்காளி குருமா


முட்டை சால்னா


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


பட்டாணி காளான் குழம்பு


கார காளான் கிரேவி (spicy mushoom gravy)

கமெண்ட் (3)