சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளவும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய கிழங்கை சேர்த்து கொள்ளவும்.
- 2
பிறகு மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து வேக வைக்கவும். கடைசியில் தேவைப்பட்டால் சாட் மசாலா தூள் சிறிதளவு தூவி விட்டு இறக்கவும். சூப்பரான பொட்டேட்டோ பெப்பர் ஃப்ரை தயார். ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். Dhivya Malai -
-
-
-
-
-
-
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13288865
கமெண்ட் (8)