சிக்கன் பெப்பர் ப்ரை

#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
சோம்பு மிளகு சீரகம் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு கிராம்பு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்து வதக்கவும் இப்போது இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்
- 4
அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சிக்கனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
இதற்கு தண்ணீர் ஊற்ற தேவையில்லை சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதுமானது சிக்கனில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வற்றும் படி நன்றாக ஃப்ரை செய்ய வேண்டும் இப்போது சுவையான சிக்கன் ஃப்ரை தயார் கொத்தமல்லிதழை தூவி இறக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
ஈசி சிக்கன் குழம்பு(CHICKEN KULAMBU RECIPE IN TAMIL)
சில சமயங்களில் வீட்டில் மின்சாரம் இருக்காது அல்லது நமக்கு சோம்பேறித் தனமாக இருக்கும்.ஆனால்,சிக்கன் சாப்பிட விரும்புவோம். அப்பொழுது இந்த முறையை பயன்படுத்தலாம்.ஈஸி மற்றும் சுவையானதும் கூட. Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்