சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சின்ன வெங்காயத்தை அரைத்து இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸியை பூண்டு இஞ்சி மிளகு பட்டை லவங்கம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
- 3
அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 4
சிக்கன் நன்றாக வதங்கிய பின் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா
- 5
மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்றாக வதக்கவும்
- 6
முதலில் தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பிறகு புதினா கொத்தமல்லியை சேர்த்து கரகரபாக அரைத்து அதனை இதனுடன் சேர்க்கவும்
- 7
தேங்காய் மசாலா, உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறி ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன் அடுப்பை குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும்... சிக்கன் வெந்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து பரிமாறவும்
- 8
சிக்கன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
கமெண்ட் (3)