எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. வெண்டைக்காய் தேவையான அளவு மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  2. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    தேவையான அளவு வெண்டைக்காய் எடுத்து சுத்தம் செய்து நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு மிளகு தூள் தேவையான அளவு எடுத்து வெண்டைக்காயில் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்

  3. 3

    பிறகு ஒரு வட சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய வெண்டைக்காயை போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்

  4. 4

    வெண்டைக்காய் மிளகு பிரட்டல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes