பீட்ரூட் கோஃப்தா கிரேவி

எளிமையான பொருட்களுடன் சத்தும் ,சுவையும் நிறைந்த இந்த கிரேவியை எண்ணெய் அதிகம் செலவில்லாமல் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
- 2
பின்னர் அதனுடன் பீட்ரூட் துருவல், சிறியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு,மிளகாய்தூள், உப்பு
கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். - 3
பின்னர் பனியாரகல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி உருண்டைகளை அதில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்
- 4
வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் சிறுதீயில் வைத்து கடலைமாவு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.
- 6
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலா, மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தபின் சிறுதீயில் வைக்கவும்.
- 8
கிரேவி பதம் வந்து எண்ணெய் பிரியவும் இறக்கி,பீட்ரூட் உருண்டைகளை சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் போண்டா (beetroot bonda recipe in tamil)


பிரெட் பக்கோடா


பீட்ரூட் தட்டு இட்லி


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


கடம்பா சுக்கா கிரேவி


பம்ப்கின் 🍭 லாலிபாப்


பீட்ரூட் பச்சடி


பீட்ரூட் பூரி


பீட்ரூட் வடை😋


வெண்ணெய் & பூண்டு சிக்கன்


பேபி பொட்டேடோ கிரேவி


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி


ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil


பன்னீர் ஆலு கோஃப்தா


முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா


ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி


பீட்ரூட் டெவில்ட் முட்டை


பட்டர்பீன்ஸ் கோஃப்தா


கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil


பீட்ரூட் பூரி மசால்


பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in tamil)


கனவா மீன் தொக்கு


பீட்ரூட் சட்னி


பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா இட்லி


பீட்ரூட் ரசம்


பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)


சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book


ஹெல்தி கட்லட்

கமெண்ட் (6)