பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)

சமையல் குறிப்புகள்
- 1
பலாக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, மிளகாய் எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக வைக்கவும்.
- 3
நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி,தனியாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெந்த பலாத்துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 5
பின்னர் மிளகுத்தூள், மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்)சேர்த்து இறக்கினால் பலாக்காய் மிளகு வதக்கல் சுவைக்கத்தயார்.
- 6
இந்த பலாக்காய் மிளகு வதக்கல் சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் மிளகு பிரட்டல் (snake gourd pepper fry)


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)


பிச்சி போட்ட சிக்கன்


மிளகு ரசம் (pepper rasam)


காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)


மிளகு குழம்பு


காளான் மிளகு குழம்பு


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)


இறால் மிளகு வறுவல்


கருமிளகு பூண்டு கிரேவி


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)


அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)


மிளகு மசாலா ஸ்டப்ட்டு புடலங்காய் (Stuffed pepper snake gourd)


காலிஃப்ளவர் மிளகு பொரியல்


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)


மிளகு குழம்பு (pepper gravy)


நாட்டுக்கோழி சுக்கா


ஈரல் மிளகு வறுவல்


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)


டொமாடோ பாத் (Tomato bath)


சிக்கன் குழம்பு


மிளகு வடை (pepper vadai)


சிக்கன் மிளகு வருவல்


மட்டன் மிளகு குழம்பு


மெரினா இறால் மிளகு வறுவல்

கமெண்ட் (5)