ஓட்ஸ் ஆம்லெட்

Narmatha Suresh @cook_20412359
ஓட்ஸ் ஆம்லெட்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் நனையும் அளவு பால் ஊற்றி ஒரு 3நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட் ஐ துருவி கொள்ளவும்.
- 3
முட்டையை உடைத்து ஊற்றி நருக்கிய காய்கள், ஊற வைத்த ஓட்ஸ் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
மிதமான தீயில் வைத்து தோசை கல்லில் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி மிளகு தூள் தூவி இரு புறமும் வேக வைக்கவும்.சுவையான ஆம்லெட் ரெடி. ஓட்ஸ் கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய உணவாகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
ஈசி ஹெல்தி சென்னா மசாலா
#momகொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும். Aishwarya Veerakesari -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
ஓட்ஸ் பூண்டு பால்
#momஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும். Shyamala Senthil -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
-
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13343358
கமெண்ட் (4)