இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)

#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல்
இனிப்பு தேன்குழல் (Inippu thenkuzhal recipe in tamil)
#india2020 செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த இனிப்பு தேன்குழல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசியையும் உளுந்தையும் இரண்டு முறை கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்... பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
இதுபோல் ஒரு கவரில் முனைகளை வெட்டி ஓட்டை போட்டுக் கொள்ளவும் (நான் சிறிது பெரிய ஓட்டையாக செய்துவிட்டேன் ஓட்டை இதைவிட சிறிதாக இருக்க வேண்டும்) இப்போது அதனுள் மாவினை ஊற்றவும்
- 3
எண்ணெய் சூடானதும் படத்தில் காட்டியவாறு மாவினை பிழிந்து விடவும் நன்றாக வெந்து இளஞ்சிவப்பு நிறம் வரும் பொழுது அதை எடுத்து விடவும்
- 4
ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கரைத்து கொள்ளவும் மற்றொரு வாணலியில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும் தேவையில்லை பதம் பார்க்கத் தேவை இல்லை இப்போது பொரித்து வைத்த தேன்குழல் சர்க்கரை பாகில் ஒரு நொடியும், வெல்லப்பாகில் ஒரு நொடியும் போட்டு எடுக்கவும்... தேன்குழல் களை போடும்பொழுது சக்கரை பாகம் வெல்லப் பாகும் சூடாக இருக்க வேண்டும் சூடு ஆறிவிட்டால் திரும்பவும் அடுப்பில் சூடேற்றி தேன்குழல்களைப் போட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)
செட்டிநாடு மக்களின் சமையல் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு பெண்களின் சமையல் மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.#GA4/ week 23/ Chettinad Senthamarai Balasubramaniam -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்.. karunamiracle meracil -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
உளுந்து இனிப்பு வடை (Ulunthu inippu vadai recipe in tamil)
#arusuvai1#nutrient3உளுந்து இனிப்பு வடை குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். உளுந்தில் எல்லா வகையான சத்தும் இருக்கிறது. எலும்பு மூட்டு வளர்ச்சிக்கு உளுந்து நல்லது. இரத்த ஓட்டம் சீராகும். உடல் வலி சரி செய்ய உதவும். Sahana D -
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
-
-
-
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
-
இனிப்பு குழிப்பணியாரம் (Inippu kuzhipaniyaram recipe in tamil)
# kids1 # snacks Azhagammai Ramanathan -
இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன் தயா ரெசிப்பீஸ் -
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சர்தா சாதம்.. பாஸ்மதி இனிப்பு சாதம். (Basmathi inippu satham rec
இந்த இனிப்பு சாதம் நான் ஒரு நாள் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது சுவைத்து பார்த்தது.. அப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருந்தது பல மாதங்கள் கழித்து நான் எனது வீட்டில் அதை செய்து பார்த்தேன்.இது எனக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று, நீங்களும் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் #skvdiwali #deepavalisivaranjani
-
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்.. Nalini Shankar -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்