முருங்கைக்கீரை சாம்பார்

#mom
முருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.
கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
1 கட்டு முருங்கை கீரையை கழுவி எடுத்து வைக்கவும்.12 சின்ன வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு 10 பல் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளி-1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
1/4கப் துவரம்பருப்பு குக்கரில் மூன்று விசில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன்,சீரகம் 1/2 டீஸ்பூன் வரமிளகாய் 1 கிள்ளியது தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி பருப்பில் சேர்க்கவும். கழுவி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்க்கவும்.
- 3
1/2டீஸ்பூன் சாம்பார் மிளகாய் பொடி 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கலக்கி விட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும். சுவையான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


முருங்கைக்காய் சாம்பார்


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு


சின்ன வெங்காய சாம்பார்


அவரைக்காய் சாம்பார்


அவரைக்காய் பொரியல்


கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)


சப்பாத்தி தக்காளி தொக்கு


பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்


சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்


இட்லி சாம்பார்


கொள்ளு ரசம்


முருங்கைக்கீரை பொரியல்


மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு


சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை துவரம் பருப்பு கூட்டு


வெந்தய தக்காளி சாம்பார்


கோவக்காய் வேர்க்கடலை கறி


கோவக்காய் மசாலா கறி


வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)


முருங்கைக்கீரை சாம்பார்


கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)


முள்ளங்கி கீரை பொரியல்


வாழைக்காய் சப்ஜி


7 வகை காய்கறி புளிக்குழம்பு


கீரை சாதம்(keerai sadam recipe in tamil)


கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)


கூனியும் கீரையும்


கோவைக்காய் தயிர் கிரேவி (Bengali Dish)


முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)


கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)

கமெண்ட் (6)