உளுந்து கறிவேப்பிலை மிளகாய் பொடி (Ulunthu milakkai podi recipe in tamil)

Mispa Rani @cook_20136737
உளுந்து கறிவேப்பிலை மிளகாய் பொடி (Ulunthu milakkai podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை வறுக்க வேண்டும். பெருங்காயத்தையும் பொரித்தெடுக்க வேண்டும். அதே வாணலியில் கருவேப்பிலையை போட்டு நன்கு மொறு மொறு வென வறுக்க வேண்டும். கடைசியாக காய்ந்த மிளகாய் சீரகம் தனியா சேர்த்து நன்கு வறுத்து ஆறவிட வேண்டும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் உளுத்தம்பருப்பை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும். அதே ஜாரில் காய்ந்த மிளகாய் பூண்டு பெருங்காயம் சீரகம் தனியா அனைத்தையும் போட்டு அரைக்க வேண்டும் கடைசியாக உளுந்தையும் சேர்த்து அரைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.இந்தப் பொடியை நல்லெண்ணெய் ஊற்றி இட்லி தோசையுடன் சாப்பிடலாம்.🤤😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கறிவேப்பிலை பொடி (karuvepulai podi recipe in Tamil)
#powder*இயற்கையின் நன்மையால் செறிவூட்டப்பட்ட கறிவேப்பிலை வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பி 12 உடன் ஏற்றப்படுகிறது. தவிர, இந்த இலைகள் இரும்பு மற்றும் கால்சியத்தின் சிறந்தது ஆகும். மேலும், உங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது பல குறைபாடுகளைத் தடுக்கும் மற்றும் இயற்கையாகவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். kavi murali -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
கோயம்புத்தூர் ஃபேமஸ் கறிவேப்பிலை பொடி (Karivepilai podi recipe in tamil)
#homeIt helps for growth of the hair eyesight glowing of skin etc..... Madhura Sathish -
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
-
-
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
#powder#homeHomemade Puliodharai Mix Without Any Preservative Shobana Ramnath -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13384054
கமெண்ட் (2)