மதர் ஹார்லிக்ஸ் (Mother horlicks recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

மதர் ஹார்லிக்ஸ் (Mother horlicks recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1ஒரு கப் முந்திரி
  3. 1 கப் பாதாம்
  4. 1 கப் பிஸ்தா
  5. 1 கப் பால் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் 2 கப் கோதுமை மாவு சேர்த்து 20 நிமிடம் கை விடாமல் மிதமான தீயில் வறுக்கவும்.

  2. 2

    அதன் நிறம் மாறிய பின்பு அதை சல்லடை வைத்து சலித்து எடுக்கவும்.

  3. 3

    அதோடு ஒரு கப் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் ஒரு கப் முந்திரி சேர்த்து வறுக்கவும் முந்திரி பொன்னிறமானதும் அதில் சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

  5. 5

    அதே போல் பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து வறுத்து எடுக்கவும். சுடுதண்ணீர் பெண்கள் வறுத்தெடுக்கவும்.

  6. 6

    இப்பொழுது வறுத்தெடுத்த நோட்ஸ் பவுடரை ஒன்றாக கலந்து சல்லடையில் வைத்து சலித்து எடுக்கவும். இப்பொழுது அதில் அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவோடு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  7. 7

    சத்தான மதர் ஹார்லிக்ஸ் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes