சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் தயிர், எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து அடித்து எடுத்து கொள்ளவும்.பிறகு கருப்பட்டியை தூளாக தட்டி 2ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த கலவையில் சேர்த்து நன்கு விஸ்க் வைத்து அடித்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு கோதுமை மாவு கொக்கொ பவுடர் சேர்த்து கலந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி விஸ்க் வைத்து கலந்து விடவும்.
- 3
இதில் சோடா உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து லேசாக கலந்து விடவும்.கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி எல்லா இடங்களிலும் படும் படி தட்டி விடவும்.
- 4
இந்த மாவு கலவையை கேக் பாத்திரத்தில் ஊற்றி லேசாக தட்டி விடவும். அடுப்பில் அடிகனமான கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.பிறகு கடாயில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 5
அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். கேக் வெந்ததும் கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் தயாராகி விட்டது.
- 6
பிறகு சாக்லேட் சிரப் ஐ கேக் மீது தடவி அதன் மேல் துருவிய சாக்லேட் தூவி சிறிதளவு அலங்கரித்து கொள்ளவும்.
- 7
சூப்பரான சாக்லேட் கோதுமை கேக் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Kothumai chocolate cake recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)

கமெண்ட் (6)