நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#steam இந்த நீர் உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல்

நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)

#steam இந்த நீர் உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு நபர்
  1. ஒரு கப் இட்லி அரிசி
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. இரண்டு வர மிளகாய்
  4. ஒரு ஸ்பூன் கடுகு
  5. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. ஒரு ஸ்பூன் உளுந்து
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை கொத்தமல்லி இலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் ஊறிய அரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவை கடாயில் எண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கடலைப்பருப்பு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதில் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்

  3. 3

    தாளித்ததை மாவில் கொட்டி தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  4. 4

    இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்

  5. 5

    வேகவைத்த உப்பு உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes