ரவா முந்திரி கேக் (Rava Munthiri cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையையும் சர்க்கரையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் பால், தயிர், எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு ரவா சக்கரை பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு அந்தக் கலவையில் ஏலக்காய்தூள், பேக்கிங் சோடா, முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
- 4
பிறகு கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் தடவி ஒரு ஸ்பூன் கோதுமை மாவை தூவி பரவலாக தட்டி விடவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மூன்று ஸ்பூன் சர்க்கரையை போட்டு ஒரு கரண்டியால் கிளறிக் கொண்டே இருந்தால் ஐந்து நிமிடத்தில் சுகர் சிரப்பு ரெடியாயிடும்.
- 5
பிறகு அந்த சிரப்பை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு கேக் கலவையை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி லேசாக பாத்திரத்தை தட்டி விடவும்.
- 6
அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் கல்உப்பு போட்டு அதன் மேல் ஒரு தட்டை வைத்து 10 நிமிடம் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் கேக் பாத்திரத்தை அந்த தட்டின் மேல் வைத்து 20 நிமிடம் மூடி போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
- 7
20 நிமிடம் கழித்து திறந்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயார் ஆகிவிட்டது.பிறகு கேக் பாத்திரத்தை எடுத்து ஒரு பத்து நிமிடம் ஆற விடவும். கேக் ஆறியதும் ஒரு பிளேட்டில் டிரான்ஸ்பெர் பண்ணவும்.
- 8
சுவையான ரவை முந்திரி கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


தலைப்பு : ரவா டிரை ப்ரூட் கேக்


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)


மலாய் கேக் (Malai cake recipe in tamil)


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


ரவா கேக் (Rava cake recipe in tamil)


மேங்கோ ரவா கேக் (Mango rava cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


தலைப்பு : தேங்காய் ரவா கேக் (Coconut Rava Cake recipe in tamil)


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)


ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)


வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai rvai cake recipe in tamil)


கருப்பட்டி ரவை கேக் (Karuppattu ravai cake recipe in tamil)


பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)


சாக்கோ ரவா கேக் (Choco Rava Cake Recipe in Tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)


Zebra cake (Zebra cake recipe in tamil)

கமெண்ட் (3)