மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் உருகிய நெய், சர்க்கரை பவுடர், தயிர் எல்லாம் சேர்த்து ஒயர் விஷ்க் வைத்துக்கொண்டு நன்கு கலக்கவும். பின்னர் எசென்ஸ்,வினிகர் சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
- 2
பின் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சலித்து, முதலில் கலந்த கலவையில் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து,எடுத்தால் கேக் கலவை தயார்.
- 3
பின் கலந்த கேக் கலவையை பேக்கிங் செய்யும் மோல்ட்டில் ஊற்றி, மேலே அலங்கரிக்க உங்கள் விருப்பப்படி தூவி ப்ரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரி 15நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான சிறிய ஓவல் கோகோ கப் கேக் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டூட்டி பிரூட்டி கப் கேக் (Tooti frooti cupcake recipe in tamil)
#bake


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)
#bake


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#made2


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)
#CF9


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)
#bake


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)
#made2


கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)
#Flour1


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


ஆப்பிள் கிரம்பில் கப் கேக் (Apple crumble cup cake recipe in tamil)
#makeitfruity


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி...


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)
#CF9


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)
#FC


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)
#made2


10 நிமிடத்தில் பஞ்சு போல மினி கப் கேக் (Mini cupcake recipe in tamil)


காபி கோகோ கப் கேக் (Coffee cocoa muffins)
#arusuvai6


ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
#steam


வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும்.


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)
#made2


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
#bake


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#arusuvai1


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake


மாவா கேக் (Mawa cake recipe in tamil)
#CF9

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13427401
கமெண்ட் (10)