வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)

#bake
#NoOvenBaking
இந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பவுடர் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கரண்டி வைத்து கலந்து விடவும்.இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
- 2
பின்னர் இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கரண்டியால் கலந்து விடவும். பிறகு இதனை இரண்டு பங்காக பிரித்து வைக்கவும்.
- 3
ஒரு பங்கு மாவில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கைகளால் நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிறகு இந்த மாவை சில்வர் பாயிலில் வைத்து தேய்த்து ஹார்ட் வடிவில் கட் செய்து கொள்ளவும்.ஒன்றின் மீது ஒன்றாக தண்ணீர் தொட்டு தடவி ஒட்டி வைத்து அடுக்கி கொள்ளவும்.
- 5
இதனை ப்ரீஜரில் 20 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு இன்னொரு பங்கு மாவை சிறிதளவு பால் சேர்த்து பிசையவும்.
- 6
பிறகு ப்ரீஸரில் உள்ள ஹார்ட் வடிவில் உள்ள மாவை எடுத்து அதனை சுற்றி இந்த பிசைந்து வைத்த மாவை சுற்றி உருட்டி உருளை வடிவில் தேய்த்து சில்வர் பாயிலில் சுற்றி மறுபடியும் ப்ரீஸரில் 20 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 7
அடுப்பில் அடிகனமான கடாயில் ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.ஒரு தட்டில் வெண்ணெய் தடவி 20 நிமிடம் கழித்து ப்ரீஸரில் இருந்து எடுத்து ஓரங்களில் இருந்து துண்டுகளாக நறுக்கி தட்டில் இடைவெளி விட்டு வைத்து 15 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ளவும்.
- 8
சுவையான சூப்பரான வெண்ணிலா ரோஸ் ஹார்ட் குக்கீஸ் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
கமெண்ட் (5)