கார்லிக் சீஸ் பிரெட் (Garlic cheese bread recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சர்க்கரை மற்றும் தயிர் அனைத்தும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
போன் பேச சிறு துண்டுகளாக நறுக்கி அதை வெண்ணெயுடன் சேர்க்கவும்.கொத்தமல்லியையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது மாவை சப்பாத்தி போல் திரட்டி அதில் வெண்ணெயைத் தடவி அதன்மேல் சில்லி ப்ளேக்ஸ் சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து மடித்து கொள்ளவும்.
- 4
மடித்த பிரெட் மேல வெண்ணை சில்லி ப்ளேக்ஸ் மிளகுத்தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தட்டில் பிரெட்டை சேர்த்து மூடி போட்டு 20 முதல் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால் கார்லிக் சீஸ் பிரட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
-
-
-
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen -
-
-
கமெண்ட்