கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)

#bake
சுவையான கோதுமை சாக்லெட் கேக்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கோதுமை மாவு, பால், முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு அடித்து கொள்ளவும். பிறகு அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நாட்டுச்சக்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உருகிய வெண்ணெய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். கேக் மிக்ஸ் தயார்.
- 2
கேக்கை பேக்கிங் செய்வதற்காக ஒரு பழைய தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கேக் மிக்ஸ் வேக வைப்பதற்காக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் சிறிது கோதுமை மாவு போட்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.
- 3
கலந்து வைத்திருக்கும் கேக் மிக்ஸை அந்த பாத்திரத்தில் ஊற்றி, சூடேற்றிய தோசை தவாவில் மேல் வைத்து மூடி போடவும்.
- 4
நன்றாக சூடு பரவி கேக் வெந்து வருவதற்காக ஒரு கனமான குக்கர் அல்லது பெரிய பாத்திரத்தை வைத்து தவா முழுவதையும் மூடி விடவும். மிதமான தீயில் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து வேக விடவும்.
- 5
அதன் பிறகு மூடியை எடுத்து போர்க் ஸ்பூன் கொண்டு குத்தி பார்த்து, ஒரு தட்டில் கேக்கை கவிழ்த்து எடுக்கவும். கேக் நன்றாக உப்பலாக வெந்து வந்திருக்கும்.
- 6
பிறகு கேக்கை அலங்கரிக்க ஏதாவது ஒரு சாக்லெட் பிஸ்கட்டை மிக்ஸி ஜாரில் நன்றாக பொடி செய்யவும்.
- 7
பொடி செய்த பிஸ்கட்டில் சிறிதளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
- 8
பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து வட்ட வடிவ மூடிக்கொண்டு சிறிய வட்டங்களை வெட்டி எடுக்கவும்.
- 9
வெட்டி எடுத்த வட்ட வடிவங்களை நேராக வைத்து சுற்றி, ரோஜா பூ போன்று வடிவம் கொண்டு வரவும்.
- 10
கேக்கின் மேல் இந்த டிசைன்களை வைத்து அலங்காரம் செய்து பரிமாறவும். சுவையான கோதுமை சாக்லேட் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)


கோதுமை மக் கேக் 🍰 (Kothumai cake recipe in tamil)


கோதுமை கேக்


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை பிளம் கேக் (Wheat flour plum cake recipe in tamil)


வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)

கமெண்ட்