பால் கேக் (Paal cake recipe in tamil)

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க

பால் கேக் (Paal cake recipe in tamil)

#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. கால் லிட்டர்பால்
  2. 150 கிராம்சர்க்கரை பவுடர்
  3. 2முட்டை
  4. 1ஒரு சிறிய அளவு கேரட்
  5. 2 ஸ்பூன்நட்ஸ் பவுடர்
  6. 1ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்,பின்னர் அதை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்

  2. 2

    கலக்கிய பிறகு அதனுடன், காய வைத்து ஆறிய பால்,பொடி செய்த சர்க்கரைதூள், வெண்ணிலா எசன்ஸ் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்,பின்னர் அதனுடன் நறுக்கிய கேரட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    பின்னர் மற்றொரு கிண்ணத்தை எடுத்து அதில் நெய் தடவி கலந்த கலவையை அந்த கிண்ணத்தில் சேர்க்கவும்

  4. 4

    சேர்த்த பிறகு அந்த கிண்ணத்தை இட்லி பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி கொதித்ததும் உள்ளே வைத்து குறைவான தீயில் மூடியை மூடி 30 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்

  5. 5

    30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து 2 நிமிடங்கள் ஆறியதும் கத்தியை வைத்து சுற்றிலும் எடுத்து விடவும்.பின்னர் ஒரு தட்டை கீழே வைத்து அந்த கிண்ணத்தை கவிழ்த்தவும்

  6. 6

    பிறகு நட்ஸ் பவுடர், கேரட், முந்திரி தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes