அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)

#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை.
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை.
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு வறுத்த அரிசி மாவில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்நீர் சேர்த்து கொழுக்கட்டைக்கு மாவு தயார் செய்யவும்.
- 2
பிசைந்து வைத்த கொழுக்கட்டை மாவை,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
- 3
தேங்காய் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
- 4
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து சிறிது பெருங்காயம் சேர்த்து அதனுடன் ஆவியில் வேக வைத்த அவன் கொள்கைகளை பாதியளவு சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைத்த விழுதை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்தால் சுவையான அம்மணி கொழுக்கட்டை ரெடி.
- 5
எள்ளு மற்றும் வேர்க்கடலையை நன்கு வறுத்து அதனுடன் சம அளவு வெள்ளம் வைத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
- 6
ஒரு கடாயில் மிதமான சூட்டில் பொடித்த எள்ளு பூரணம் மற்றும் மீதமுள்ள கொழுக்கட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெல்லம் இளகி கொழுக்கட்டையில் நன்கு அந்த வேர்க்கடலை ஒட்டிக்கொள்ளும். அவ்வளவுதான் சுவையான இனிப்பு அம்மணி கொழுக்கட்டை ரெடி.
Similar Recipes
-
கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
#npd1 #asma குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டைPriya ArunKannan
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
-
காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)
#steam.. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.. அதையே ஆரோக்கியமா நல்ல ருசியாக உளுத்தம்பருப்பில் பண்ணினால்........ Nalini Shankar -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
-
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
-
More Recipes
கமெண்ட் (3)