மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு..
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முதலில் அரிசி பருப்பு சேர்த்து நன்றாக தண்ணீரில் அலசி, 10 நிமிடங்கள் காட்டன் துணியில் (tissue paper) உலர்த்தி விடவும்.. உலர்ந்த அரிசி பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த கலவையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.. ஒரு தாளிப்பு கடாயில் 3 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.. வேகவைத்த அரிசி பருப்பு உடன் வெல்லப்பாகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
இத்துடன் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.சிறிது ஆறவிட்டு..கைப் பொறுக்கும் அளவு சூட்டில் கையில் சிறிது நெய் தடவி சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.அதை இட்லி தட்டில் வைக்கவும்.
- 4
இட்லி பாத்திரத்தில் வைத்து 3-5 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.. இப்போது சூடான சுவையான பிரசாதம் மோதகம் லட்டு ரெடி.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை.. Kanaga Hema😊 -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
பருப்பு பாயாசம் (Paruppu payasam Recipe in Tamil)
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் இன்றியமையாததாகும். பாசிப்பருப்பு மிகுந்த புரத சத்து மிக்கது.பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.#nutrient1#protein#calcium#book Meenakshi Maheswaran -
-
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)
#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்... Muniswari G -
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
#poojaபாலில் செய்யப்படும் அக்காரவடிசல் அம்மன் படையலுக்கு ஏற்றது. Nalini Shanmugam -
கருப்பு உளுந்து லட்டு (Karuppu ulunthu laddo recipe in tamil)
#GA4 Week 14 #Ladooகருப்பு உளுந்து நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தது. இந்த லட்டு வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். Nalini Shanmugam -
-
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
-
-
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
கமெண்ட் (2)