ரவா இட்லி (Rava idli recipe in tamil)

Siva Sankari @cook_24188468
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு இஞ்சி பச்சைமிளகாய் கருவேப்பிலை முந்தரி இவற்றை தாளித்து கொள்ளவும்.
- 3
வறுத்த ரவையுடன் தாளிப்பு சேர்த்து அதனுடன் துருவிய கேரட் உப்பு மற்றும் சமையல் சோடா இதனுடன் தயிர் தயிர் சேர்த்து கலக்கவும். அரைமணி நேரம் ஊறவிடவும்
- 4
ரவா இட்லி மாவை இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக வார்த்து 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- 5
சுவையான மற்றும் மிருதுவான ரவா இட்லி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))
*வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் என்னும் வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவை நன்கு ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது*குடல் பகுதியில் புண்கள் வராமல் பாதுகாக்கிறது வாழையிலை சாப்பிடுவதால் கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது.#steam Senthamarai Balasubramaniam -
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
-
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
*இன்ஸ்டென்ஸ் கோதுமை ரவா இட்லி*(instant wheat rava idli recipe in tamil)
#MTஇதில் நார்ச் சத்து, உயிர்ச் சத்து அதிகம் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. Jegadhambal N -
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen.....ஷபானா அஸ்மி.....# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்.... Ashmi S Kitchen -
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#Karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிபன் இந்த ரவா இட்லி இதனுடன் கிரீன் குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.சிலர் இந்த இட்லியில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்ப்பர்.ஆனால் காஞ்சிபுரம் இட்லி மட்டுமே இம்முறையில் செய்வர். ஒரிஜினல் கர்நாடகா ரவா இட்லியில் தாளிப்பு கிடையாது. Manjula Sivakumar -
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
டோக்லா/Dhokla (Dhokla recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பள்ளி சென்று மாலையில் வரும்போது சாப்பிட சுவையாக இருக்க டோக்லா. Gayathri Vijay Anand
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13482020
கமெண்ட்