காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)

#steam
புகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி .....
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steam
புகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி .....
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுந்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- 2
முதலில் அரிசியை அரைத்து எடுக்கவும்.பின்பு உளுந்து வெந்தயம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 3
உளுந்து அரிசி இரண்டையும் நன்கு கலந்து உப்பு சேர்த்து 12 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 4
சீரகம் மிளகு சுக்கு பொடி கறிவேப்பிலையை நறுக்கி தனியே எடுத்து வைத்து பின்பு மாவுடன் சேர்க்கவும்.
- 5
ஒவ்வொன்றாக மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்
- 6
உடன் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 7
கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
- 8
காஞ்சிபுரம் இட்லி யில் வாழை இலை அல்லது மந்தாரை இலை பயன்படுத்துவார்கள். அதனால் வாழை இலையினை நம் விருப்பத்திற்கு இணங்க மடித்து வைக்க தீயில் காய்ச்சவும். பின் டம்ளர் அல்லது உயரமான கப்பில் கீழும்....சுற்றுப் புறங்களிலும் படும்படி வைக்கவும்.
- 9
கலந்து வைத்துள்ள மாவினை இலையில் முக்கால் பாகம் இருக்கும்படி ஊற்றவும்.
- 10
மாவு டம்ளரை இட்லி பாத்திரத்தில் அளவான தண்ணீரில் வைக்கவும்.
- 11
இதனை மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் வேகவிடவும்.
- 12
20 நிமிடத்திற்கு பின்பு அடுப்பை அணைத்து 5 நிமிடம் அப்படியே விட்டு பின்பு திறக்கவும்.
- 13
வேகவைத்த டம்ளர்-களை ஒரு தட்டத்தில் வைத்து 2 நிமிடம் ஆற விட்டு மெதுவாக இலையை உருவி இட்லியை எடுக்கவும்.
- 14
மணமான காஞ்சிபுரம் இட்லி தயார்..... இதனை காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார். ஒSubbulakshmi -
-
-
-
-
காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
நண்பர்களே..சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம். Lavanya jagan -
-
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
கமெண்ட்