வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil

#ilovecooking
#karnataka
Easy lunch box recipe were kids loves it...
வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil
#ilovecooking
#karnataka
Easy lunch box recipe were kids loves it...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடையில் கடலைப் பருப்பு மல்லி உளுந்தம் பருப்பு வறுத்து எடுத்துக் கொள்ளவும் அத்தோடு வர மிளகாய் மிளகு வெந்தயம் பட்டை கிராம்பு துருவிய தேங்காய் அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் காய்ந்த பின் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு சோம்பு போட்டு பொரிந்த பின் கத்திரிக்காய் சேர்க்கவும்.
- 4
அதில் கருவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து. பத்திரிக்கை வேகும் வரை வதக்கவும். பின்பு அதில் இரண்டு ஸ்பூன் புளிக்கரைசலை சேர்க்கவும்.
- 5
புளிக்கரைசல் சேர்த்து பின்பு நான் ஒரு ஸ்பூன் வாங்கி பார்த்து பொடியை சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- 6
பின்பு அதில் சாதத்தை சேர்த்து உடையாமல் கிளறவும். வாங்கிபாத் ரைஸ் ரெடி.(பாஸ்மதி அரிசியும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
-
வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box Santhi Chowthri -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
-
-
பொரிச்ச கூட்டு
#lockdown #bookவீட்டில் இருக்கும் எந்த காய்கறிகளை வைத்தும் இந்த கூட்டை செய்யலாம். உரடங்கினல் வீட்டில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வீதியில் காலையில் விற்று சென்ற முருங்கைக்காய் வைத்து இந்த அருமையான கூட்டை செய்தேன். Meena Ramesh -
பிசிபெல்லேபாத் (bisibelebath) karnataka style
பிசிபேளேபாத் கர்நாடகா ஸ்டைல். மிகவும் சுவையான காரசாரமாக உள்ளது. சாம்பார் பொடி தான் மிகவும் ஸ்பெஷல்.#karnataka #ilovecooking Aishwarya MuthuKumar -
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
-
-
-
More Recipes
கமெண்ட்