மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

#ilovecooking
மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கட்டு மிளகு தக்காளி
  2. 100 பாசிபருப்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. அரைக்க
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் சோம்பு
  7. 4 சின்ன வெங்காயம்
  8. 1/4டீஸ்பூன் மஞ்ச தூள்
  9. தாளிக்க
  10. 1ஸ்பூன் கடுகு
  11. 1/2ஸ்பூன் உளுந்து
  12. 1/2ஸ்பூன் சீரகம்
  13. 1சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிபருப்பு கழுவி சுத்தம் செய்து வாணலியில் வேக விடவும். பிறகு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு

  2. 2

    சின்ன வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பருப்பு வெந்ததும் அதில் கீரை நறுக்கிய வெங்காயம் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் தாளித்து இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes