ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் மைதா
  2. 1.5ஸ்பூன் வெண்ணை
  3. ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரைத்தூள்
  4. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  5. ஒரு சிட்டிகை உப்பு
  6. அரை டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதாவுடன் 1 டீஸ்பூன் வெண்ணெய்,சர்க்கரை தூள், ஏலக்காய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரமாவது மாவை ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு சப்பாத்தி கட்டைகொண்டு மாவை சேர்த்து சிறு சிறு துண்டுகளாக கத்தியில் கட் பண்ணிக்கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெயை காய வைத்து மாவு துண்டுகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்

  4. 4

    சுவையான கரகரப்பான ஸ்வீட் டையமண்ட் பிஸ்கட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes